உழைக்கும் மக்களின் தினமான மே தினத்தை முன்னிட்டு.....
உழைக்கும் மக்களின் தினமான மே தினத்தை முன்னிட்டு.....
நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் இலுப்பூர்-சங்கரன்பந்தல் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம்
வடசென்னை மாவட்டத் தில் நடந்த மேதின ஊர்வலம் ஐசிஎப் பேருந்து நிலையத்திலிருந்து ஏஐடியுசி, சிஐடியு உடன் இணைக்கப் பட்ட சங்கங்கள் தங்கள் கோரிக்கை பதாகைகளுடன் புறப்பட்டு வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
இடதுசாரி எழுத்தாளுமைகள், தொழிற்சங்கத் தலைவர்கள் பலரை உருவாக்கியவர். இளம் வயதிலேயே இடதுசாரி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அமைப்புக்குள் வந்தவர். வங்கி தொழிலாளர்களை அணி திரட்டி இடதுசாரி தொழிற்சங்கத்திற்கு கொண்டு வந்தவர்
உழைக்கும் வர்க்கத்தினர் தன் உரிமைக்காக போராடிய தியாகிகளை நினைத்துப் பார்க்கவும், புதிய சவால்களை எதிர்கொள்ளும் மனநிலையையும், உறுதியையும் வளர்த்துக் கொள்ளவும் மே தினத்தை கொண்டாடி வருகின்றனர். வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்களே நிறைந்திருக்கின்றன.
உழைக்கும் தொழிலாளர்களின் ஒப்பற்ற உலகத் திருவிழாவான மே தின நிகழ்ச்சிகளை ஏஐடியுசி- சிஐடியு தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் நடத்துவது என தீர்மானித்துள்ளன.